TNPSC Group I B பற்றிய முழு விபரம் - Tamil Mixer Education
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

TNPSC Group I B பற்றிய முழு விபரம்

TNPSC Group I B பற்றிய முழு விபரம்
TNPSC Group 4 Expected Cut Off Mark 2023. Check Now

TNPSC Group IB Full Details

TNPSC Group I B பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Group I B

பணியின் பெயர்: உதவி ஆணையாளர் (Assistant Commissioner)

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு

முதன்மைத் தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 21 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும் (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்)

ஊதிய அளவு: ரூ.15,600 - ரூ.39,100 + தர ஊதியம் ரூ.5,400 (மாதம்)

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain