Friday, April 19, 2024
More
    HomeBlogTNPSC - Tamil Nadu Jail Subordinate Service பற்றிய முழு விபரம்

    TNPSC – Tamil Nadu Jail Subordinate Service பற்றிய முழு விபரம்

    TNPSC - Tamil Nadu Jail Subordinate Service

    TNPSC – Tamil Nadu Jail Subordinate
    Service
    பற்றிய முழு விபரம்

    தேர்வு வாரியம்:
    தமிழ்நாடு அரசு பணியாளர்
    தேர்வாணையம் (TNPSC)

    தேர்வின் பெயர்: Tamil Nadu Jail
    Subordinate Service

    பணியின் பெயர்:

    சமூக
    வழக்கு பணி நிபுணர்
    (Social Case Work Expert)

    உதவி
    சிறை அலுவலர் (Assistant Jailor)

    தேர்வு செய்யப்படும் முறை:

    எழுத்துத்
    தேர்வு (Written Exam)

    வாய்மொழித்தேர்வு (Oral Test)

    தகுதி:

    சமூக
    வழக்கு பணி நிபுணர் நிலைக்கு:
    சமூக வேலை அல்லது
    சமூக சேவை அல்லது
    சமூக அறிவியல் அல்லது
    குற்றவியல் அல்லது சமூகவியல்
    அல்லது ஆன்ட்ராகோஜி ஆகிய
    துறைகளில் முதுகலை பட்டம்
    பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
    சமூக வேலை அல்லது
    சமூக சேவை அல்லது
    சமூக அறிவியல் அல்லது
    குற்றவியல் அல்லது சமூகவியல்
    ஆகிய துறைகளில் பட்டம்
    பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
    சமூக பணி அல்லது
    சமூக சேவை அல்லது
    சமூக அறிவியல் அல்லது
    குற்றவியல் அல்லது சமூகவியல்
    ஆகிய துறைகளில் டிப்ளோமா
    பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    உதவி
    சிறை அலுவலர் நிலைக்கு: ஏதேனும்
    ஒரு துறையில் பட்டம்
    பெற்றிருக்க வேண்டும்.

    வயது:

    சமூக
    வழக்கு பணி நிபுணர்
    நிலைக்கு 23 ஆண்டுக்கு மேல்
    இருக்க வேண்டும். (குறிப்பு:
    விண்ணப்பதாரர்களின் பிரிவு
    அடிப்படையில் தளர்வு
    அளிக்கப்படும்.)

    உதவி
    சிறை அலுவலர் நிலைக்கு
    – 18
    ஆண்டுக்கு மேல் இருக்க
    வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

    ஊதியளவு: ரூ. 9300 – ரூ.
    34800 +
    தர ஊதியம் ரூ.
    4300 (
    மாதம்)

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X