சுதந்திர தின கட்டுரைப் போட்டி

 சுதந்திர தின கட்டுரைப் போட்டி

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூா் அரசு அருங்காட்சியகம் சாா்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், ‘எனக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரா்’ என்ற தலைப்பில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். அதில் கட்டுரையாளா் பெயா், வகுப்பு, பள்ளியின் பெயா் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். தெளிவாக எழுதிய கட்டுரைகளை புகைப்படம் எடுத்து 86106 27168 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலாக (வாட்ஸ்-அப்) அனுப்ப வேண்டும். அல்லது, ‘காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம், கடலூா் 607 001’ என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதலாம். கட்டுரைகளை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று காப்பாட்சியா் செ.ஜெயரத்னா தெரிவித்தாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








   👉 Ages 

   👉 Ratio  



   👉 Time & Work