தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் 4380 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடுவீடாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் விற்பது தொடர்பாக...
தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்புக்கு சட்டமன்ற குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளது.முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மருத்துவ நிபுணர்கள் குழு 2 வாரம்...
தமிழகத்தில் மாவட்டம்
விட்டு மாவட்டம் செல்ல
இ-பதிவு – இலவச
எண் அறிவிப்பு
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பொதுமக்கள் தங்கள் அவசர
தேவைகளுக்காக வெளியில்
செல்வதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள இ-
பதிவு முறை குறித்த
சந்தேகங்களுக்கு இலவச
தொலைபேசி எண்ணை அரசு
வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்
அதிகரித்து...
வருமான வரி
தாக்கல் செய்ய அவகாசம்
நீட்டிப்பு – வருமான வரித்துறை
கொரோனா
இரண்டாம் அலையின் தாக்கம்
நாடு முழுவதும் பரவி
வருகிறது. இதனால் பல்வேறு
மாநிலங்களில் கடுமையான
கட்டுப்பாடுகளுடன் கூடிய
ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு
ஊரடங்கினால் நாட்டில் உள்ள
தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் நிறுவன தலைவர்கள்
வருமான வரி...