தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் (SECL) பணியிடங்கள் - 86 Vacancies
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்திலிருந்து
காலியாக உள்ள Sr. Medical Specialist, Medical
Specialist, Medical Officer, Medical Officer Dental பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-04-2021க்குள்
விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL)
பணியின் பெயர்: Sr. Medical Specialist, Medical Specialist, Medical Officer,
Medical Officer Dental
மொத்த பணியிடங்கள்: 86
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL) - 86 Vacancies - தகுதி:
For Sr. Medical Specialist
For General Surgery, General Medicine & Pulmonary
Medicine – minimum qualification is MBBS from recognized Institute/College
approved by Medical Council of India with recognized Post Graduate Degree/DNB
with minimum 3 years post qualification experience.
For other Specialists, in addition to the above, Post Graduate Diploma
is also considered as one of the minimum eligible qualifications.
For Medical Specialist
For General Surgery, General Medicine & Pulmonary
Medicine – the minimum qualification is MBBS from a recognized
Institute/College approved by the Medical Council of India with recognized Post
Graduate Degree/DNB.
For other Specialists, in addition to the above, Post
Graduate Diploma is also considered as one of the minimum eligible
qualifications.
For Sr. Medical Officer
MBBS from a recognized Institute/College approved by
the Medical Council of India
For Sr. Medical Officer (Dental)
BDS from recognized institute/College approved by
Medical Council of India with 1-year post qualification experience from a
Hospital/Clinic
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL) - 86 Vacancies - ஊதியம்:
Sr.
Medical Specialist (E4): Rs.
70000 – Rs. 200000
Medical
Specialist, Medical Officer, Medical Officer (Dental): Rs. 60000 – Rs. 180000
விண்ணப்பிக்கும் முறை: தபால்
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL) - 86 Vacancies - வயது: The upper age limits as on 10-04-2021
Sr. Medical
Specialist (E4 Grade) is 42 years for
General/UR.
Sr.
Medical Officer (including Dental)/ Medical Specialist in E3 Grade) is 35 years for General/UR.
தேர்ந்தெடுக்கும் முறை: Interview
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL) - 86 Vacancies - விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 30-04-2021க்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
Dy.GeneralManager(P/EE),
Executive
Establishment Department,
South Eastern
Coalfields Limited,
Seepat Road,
Bilaspur – 495006 (Chhattisgarh)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-04-2021
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL) - 86 Vacancies - அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click
Here
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் (SECL) - 86 Vacancies - அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
Post a Comment