Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கண்டறிய வழிமுறைகள்

 

Instructions for locating a registered mobile number with support

ஆதாருடன் பதிவு
செய்யப்பட்ட மொபைல் எண்
கண்டறிய வழிமுறைகள்

இந்திய
அரசால் வழங்கப்பட்ட ஆதார்
அட்டை அனைத்து சேவைகளுக்கும் முக்கியம் என நிர்பந்திக்கப்பட்டு வருகிறது. ஆதார்
அட்டையில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணை மறந்து
விட்டால் அதை எளிதாக
கண்டுபிடிக்கலாம்.

ஆதாரில் மொபைல்
எண்ணை கண்டுபிடிக்க வழிமுறைகள்

  • https://uidai.gov.in/
    வலைதள பக்கத்துக்கு செல்ல
    வேண்டும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள பல பிரிவுகளில் My ஆதார் வகையை தேர்வு
    செய்ய வேண்டும்.
  • அதில் ஆதார்
    Service
    என்பதை தெரிவு செய்யவும்.
  • பிறகு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்
    குறித்த புதிய பக்கம்
    திறக்கப்படும்.
  • அதில் உங்கள்
    ஆதார் எண் மற்றும்
    மொபைல் எண்ணை பதிவு
    செய்யவும்.
  • பிறகு கொடுக்கப்பட்டுள்ள Captcha குறியீட்டை சரியாக பதிவிடவும்.
  • நீங்களாக ஒரு
    OTP எண்ணை பதிவு
    செய்ய வேண்டும்.
  • அந்த ஓடிபி
    எண்ணை பதிவு செய்த
    பிறகு உங்கள் மொபைல்
    எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் The Mobile you have entered already
    verified with our records
    என்று செய்தி
    அனுப்பப்படும்.
  • ஆதாரில் மொபைல்
    எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் The Mobile number you had entered
    does not match with our records
    என்ற செய்தி
    அனுப்பப்படும்.
  • இதே வழிமுறையை
    பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதரில் உள்ள
    தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]