HomeBlogஇந்த ஆண்டு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு

இந்த ஆண்டு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு

 

இந்த ஆண்டு
ஒரு
முறை
மட்டுமே
நீட்
தேர்வு

பொறியியல்
படிப்புக்கான நுழைவு
தேர்வான JEE  மெயின்
தேர்வு 2021 முதல் ஆண்டுக்கு
4
முறையும், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வும்
ஆண்டுக்கு இரண்டு முறை
நடத்தப்படும் என 
மத்திய கல்வி அமைச்சகம் 
அறிவித்தது.

இதையடுத்து, இந்த ஆண்டுக்கான NEET
தேர்வு வருகிற ஆகஸ்ட் 
ஒன்றாம் தேதி நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஒரு
முறை மட்டும் தான்
நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி
துறை  அமைச்சர் ரமேஷ்
பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த
அவர், 2021ம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவு தேர்வான
நீட் ஒரு முறை
மட்டுமே நடத்தப்படும் என்றார்

ஆண்டுக்கு
இரண்டு முறை நீட்
நுழைவு தேர்வு நடத்துவது
குறித்து எந்த கருத்தையும் குறிப்பிடவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular