Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

வரலாறு – விஜயநகர, பாமினி அரசுகள் – வினாக்களும் விடைகளும்

 

வரலாறுவிஜயநகர, பாமினி அரசுகள்வினாக்களும் விடைகளும்

1.விஜயநகர
பேரரசினை உருவாக்கியவர் யார்?

(A) ஹொய்சாளர்கள்   

(B) வித்யாரண்யர்

(C) ஹரிஹரர் புக்கர்  

(D) சாயனா

 

2.விஜயநகர
பேரரசின் தலைநகரமாக விளங்கியது எது?

(A) மைசூர்   

(B) மதுரை

(C) ஹம்பி    

(D) வாராங்கல்

 

3. மதுரா விஜயம்
என்னும் நூலை எழுதியவர்
யார்?

a) குமார
கம்பணா

b) கங்காதேவி

c) வித்யாரண்யர்

d) ஹரிஹரர்

 

4.
விஜயநகர பேரரசை ஆட்சி
செய்த கிருஷ்ணதேவராயர் எந்த
மரபைச் சார்ந்தவர்?

(A) சங்கம்    

(B) சாளுவ

(C) துளுவ     

(D) அரவீடு

5. பொருத்துக

A. அமுக்தமால்யதா               1. ஆரவிடு  வம்சம்

B. ஜாம்பவதி
கல்யாணம்       2. தெனாலிராமன்

C. பாண்டுரங்கமகாத்தியம்    3.
சமஸ்கிருத நாடகம்

D. திருமலைதேவராயர்                   4. தெலுங்கு
காவியம்

a) 4,3,2,1

b) 4,2,1,3

c) 3,1,2,4

d) 4,3,1,2

 

6.
பின்வருபவர்களில் அஷ்டதிக்கஜங்களில் அல்லாதாவர்கள் யார்?

(A)  நந்தி திம்மண்ணா
தெனாலிராமன் அல்பெருனி

(B)  பட்டுமூர்த்தி, அமிர்குஸ்ரு, புனவீரபத்திரன்

(C)  சாயனா, அல்பெருனி, முதலாம் ஹரிகரன்

(D)  புனவீரபத்திரன்,  துர்ஜதி, மல்லண்ணா,
பனாஜிசூரானா

 

7.பின்வருவனவற்றை காலவரிசைப்படி அமைப்பை
காண்க.

(a)
தலைக்கோட்டைப் போர்
பானிபட் போர்இரண்டாம்
தரைன் போர்.

(b) இரண்டாம் தரைன் போர்பானிபட் போர்தலைக்கோட்டைப்போர்.

(c)
பானிபட் போர்இரண்டாம்
தரைன் பேர்தலைக்கோட்டைப் போர்

(d)
தலைக்கோட்டைப் போர்
இரண்டாம் தரைன் போர்
பானிபட் போர்

 

8.விஜயநகர
பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?

(A) 6              

(B) 7

(C) 9              

(D) 13

 

9.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:

(A).விஜயநகர பேரரசின்
மாகாணங்களை நாயக் எனப்பட்ட
ஆளுநர்கள் நிர்வாகம் செய்தனர்.

(B)ஒவ்வொரு மாகாணங்களும் பல மாவட்டங்களாகவும்ääமாவட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.

(A) a மட்டும்
சரி        

(B) b மட்டும்
சரி

(C) இரண்டும் சரி      

(D) இரண்டும்
தவறு

 

10.விஜயநகர
பேரரசின் கிராம நிர்வாகங்களை கண்காணித்தவர் யார்?

(A) நாயக்காச்சாரியார்

(B) மகாநாயக்காச்சாரியார்

(C) கிராமசபை

(D) கணக்காளர்

 

11.விஜயநகர
பேரரசின் சமூக வாழ்க்கை
முறை பற்றியதில் தவறானது
எது?

1) குழந்தைத் திருமணமும் பலதார மணமும் நடைமுறையில் இருந்தன.

2) சமயங்களை பின்பற்றுவதில் மக்களுக்கு முழு உரிமை
கொடுக்கப்படவில்லை.

(A) 1 மட்டும்      

(B) 2 மட்டும்

(C) 1, 2              

(D) இரண்டும்
இல்லை

 

12.விஜயநகரம் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

a) வித்யாரண்யம்

b) வித்யாநகரம்

c) ஹம்பி

d) ஜெயநகரம்

 

13.விஜயநகர
பேரரசு காலத்தில் முக்கிய
துறைமுகங்களாக விளங்கியவை?

(A) கோவா,
டைய10  

(B) கொல்லம்

(C) கொச்சி                

(D) இவை அனைத்தும்

 

14.கீழ்வரும்
வாக்கியங்களை கவனி
:

(A)விஜயநகர மன்னர்கள்
ஆட்சிக் காலத்தில் கோயில்
கட்டுமானக்கலையும்,  உலோக உருக்குக்
கலைக்கு சிறப்பாக இருந்தது.

(B)உலோக உருக்குக்
கலைக்கு உதாரணமாக ஹசரா
ராமசாமி கோவிலும் விட்டலசாமி ஆலயமும், கட்டுமானக் கலைக்கு
உதாரணமாக கிருஷ்ணதேவராயர் சிலை
விளங்குகிறது.

(A) a மட்டும் சரி      

(B) b மட்டும்
சரி

(C) இரண்டும்
சரி    

(D) இரண்டும்தவறு

 

15.விஜயநகர
பேரரசை இறுதியாக ஆண்ட
மரபு எது?

(A) துளுவ       

(B) சமயம்

(C) அரவீடு     

(D) சாளுவ

 

16.ஹசன்சங்கு
பாமினி என்பவரால் கி.பி.
1347
ல் தோற்றுவிக்கப்பட்ட பாமினி
அரசின் தலைநகரம் எது?

(A) ஹம்பி  

(B) குல்பர்கா

(C) பீடார்   

(D) தேவகிரி

 

17.பாமினி
அரசர்களில் அமைதியை விரும்பிய
அரசர் யார்?

(A) அகமது
ஷா

(B) பெரோஸ்
ஷா பாமினி

(C) இரண்டாம் முகமது

(D) முதலாம்
முகமது ஷா

 

18.விஜயநகர
மன்னர் முதலாம் புக்காவையும் வாரங்கலின் கபயா நாயக்கர்களையும் தோற்கடித்த பாமினி அரசன்
யார்?

(A) அகமது ஷா

(B) பெரோஸ் ஷா பாமினி

(C) இரண்டாம்
முகமது ஷா

(D) முதலாம்
முகமது ஷா

 

19.விஜயநகர
மன்னர் முதலாம் தேவராயரை
வென்றாலும் தனது ஆட்சியின்
இறுதியில் விஜயநகர அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு நாட்டின்
வட தென் பகுதிகளை
இழந்த பாமினி அரசன்
யார்?

(A) அகமது
ஷா

(B) பெரோஸ் ஷா பாமினி

(C) இரண்டாம்
முகமது ஷா

(D) முதலாம்
முகமது ஷா

 

20.பொருத்துக (விஜயநகரம்
நான்கு அரசு மரபுகள்)

A.சங்கம    1. (1570–1646)

B.சாளுவ    2. (1505–1570)

C.துளுவ    3. (1485–1505)

D.ஆரவீடு  4. (1336–1485)

a) 4,3,2,1

b) 3,2,1,4

c) 4,2,1,3

d) 3,1,2,4

 

21.பாமினி அரசர்களில் கொடுங்கோலன் இரக்கமற்றவன் என
அழைக்கப்பட்டவர் யார்?

(A) அகமது ஷா

(B) பெரோஸ்
ஷா பாமினி

(C) இரண்டாம்
முகமது ஷா

(D) முதலாம்
முகமது ஷா

 

21.தக்காண
முஸ்லீம்களின் பொய்யான
குற்றச்சாட்டின் காரணமாக
முகமது ஷாவினால் மரண
தண்டனையளிக்கப்பட்டவர் யார்?

(A) முகமது கவான்   

(B) மூன்றாம்
முகமது ஷா

(C) நாயக்கர்             

(D) நாதிர்ஷா

 

22.முகமது
கவான் பாதுகாவலராக இருந்து
ஆட்சி செய்த பாமினி
அரசன் ?

(A) முதலாம்
முகமது ஷா

(B) இரண்டாம்
முகமது ஷா

(C) மூன்றாம் முகமது ஷா

(C) அலாவுதீன்
ஷா

 

22.கி.பி.
1482
ல் முகமது ஷா
இறப்பிற்கு பிறகு பாமினி
அரசு எத்தனையாக சிதறுண்டது?

(A) 4                   

(B) 5

(C) 6                   

(D) 7

 

23.பின்வரும்
வாக்கியங்களில் சரியானது
அல்லாதது எது?

(A) பாமினி அரசின்
நிர்வாகம் நிலமானிய முறையில்
அமைந்தது.

(B) நாடு தராஃபுகள்
எனப்படும் பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.

(C) தராஃப் ஒவ்வொன்றையும் நிர்வகித்தவர்கள் அமீர்
எனப்பட்டனர்.

(D)பாமினி அரசர்கள்
அரபு பாரசீக மொழிகளைக்
கற்க ஊக்கமளித்தனர்

(A) a மட்டும்         

(B) a b c

(C) அனைத்தும்    

(D) எதுவுமில்லை

 

24.கோல்கும்பா எனப்படும்
முணுமுணுக்கும் அரங்கம்
எங்குள்ளது?

(A) ஜெய்ப்பபூர்     

(B)பிஜப்பபூர்

(C) பீரார்               

(D) பீடார்

 

25.அஸ்டதிக்கஜங்கள் என்று புகழப்பட்ட 8 புலவர்கள்
யாருடைய அவையில் இருந்தனர்?

 

(A) தெனாலிராமன்

(B) கிருஷ்ண தேவராயர்

(C) ஹசன் கங்கு
பாமினி

(D) இராமராயர்

 

26.‘ஜாம்பவதி கல்யாணம்
என்ற நூலை எழுதியவர்

(A) தெனாலிராமன்

(B) கிருஷ்ண தேவராயர்

(C) ஹசன் கங்கு
பாமினி

(D) இராமராயர்

 

27.கிருஷ்ண
தேவராயரின் அரசவை நகைச்சுவை
நாயகர்

(A) தெனாலிராமன்

(B) நந்தி திம்மண்ணா

(C) ஹசன் கங்கு
பாமினி

(D) அல்லசானி பெத்தண்ணா

 

28.டெல்லி
சுல்தானியர்களின் வீழ்ச்சியின் காரணமாக தென் இந்தியாவில் எழுந்த அரசுகள் எது
/
எவை?

(A) குஜராத்
மேவார்

(B) மாளவம்
மார்வார்

(C) விஜயநகரம் பாமினி அரசு

(D) முல்தான்
காஷ்மீர்

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]