Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் – நாணயம் விகடனின் ஆன்லைன் பயிற்சி

 

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்
நாணயம் விகடனின் ஆன்லைன் பயிற்சி

நாணயம்
விகடன் சார்பில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ்பேசிக் மற்றும்
அட்வான்ஸ் பயிற்சி ஆன்லைன்
பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இந்த
வகுப்பு மார்ச் 20 2021, சனிக்கிழமைகாலை 9.30 மணி முதல்
1.30
மணிபேசிக், அட்வான்ஸ்டுமதியம் 2.30 மணி மாலை
6.30
மணி வரை நடக்கிறது.

கட்டணம்
ரூ. 4,000/- ஆகும்.

பயிற்சி
வகுப்பை தி.ரா.அருள்ராஜன் எடுக்கிறார், பங்குச் சந்தை
மற்றும் கமாட்டிட்டி வர்த்தக
ஆலோசகர். இவர் www.ectra.in நிறுவனத்தின் முதன்மை
செயல் அதிகாரி. N.S.E
மற்றும் N.I.S.M
தேர்வுக்கு பயிற்சியாளராக உள்ளார்.
நிதிச் சேவையில் கால்
நூற்றாண்டுக்கு மேல்
அனுபவம் கொண்டவர்.

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்பேசிக்ஸ்: கற்றுத்தரப்படுபவை

  • பங்குச் சந்தையில்
    முதலீட்டாளராக வெற்றி
    பெறுவது எப்படி?
  • ஒரு பங்கின்
    விலை ஏன் ஏறுகிறது
    அல்லது இறங்குகிறது?
  • வலிமையான பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?
  • ஒரு போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது?
  • .பி.எஸ்,
    பிஇ ரேஷியோ வைத்து
    எப்படி நிறுவனத்தை தேர்வு
    செய்வது?

முன்
பதிவுக்கு:
Click Here

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்அட்வான்ஸ்டு: கற்றுத்தரப்படுபவை

  • ஒரு நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்கை
    எப்படிப் படிப்பது?
  • பேலஸ்ன்ஸ் ஷீட்டில்
    உள்ள தகவல்கள் என்ன?
    அதை எப்படிப் படிப்பது?
  • லிக்விடிட்டி ரேஷியோ,
    ஆக்டிவிட்டி ரேஷியோ, பிராஃபிட்
    ரேஷியோ, மற்றும் லிவரேஜ்
    ரேஷியோவை வைத்து எப்படி
    முடிவெடுப்பது?

பங்குச்
சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ்

  • டாப் டவுன்
    அப்ரோச் மற்றும் பாட்டம்
    அப் அப்ரோச் என்றால்
    என்ன?

மேக்ரோ
காரணிகள் எப்படி சந்தையை வழி
நடத்துகின்றன?

முதலீட்டுக்கு ஒரு பங்கை எப்படி
சரியாக தேர்வு செய்வது
என்பது குறித்து இந்த
நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ள முடியும்.

முன்
பதிவுக்கு:
Click Here

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop