நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- நாமக்கல் மாவட்ட
நேரு யுவ கேந்திராவின், தேசிய இளையோர் தொண்டர்
பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- 18 வயது முதல்
29 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல்
வேண்டும்.
- அதிகபட்சம் இரண்டு வருடம் சமுதாய பணியாற்றலாம்
- மாதம் 5ஆயிரம்
வரை மதிப்பூதியம் வழங்கப்படும்.
- ஆரோக்கியம், எழுத்தறிவு, சுகாதாரம், பாலினம் போன்ற
சமூக பிரச்சனைகளில் விழிப்புணர்வு உண்டாக்கும் பணிகளை அவரவர்
சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ள
வேண்டும்.
- எஸ்.எஸ்.எல்.சி.,
தேர்ச்சி வேண்டும்.
- உயர்கல்வி, கணினி
அறிவு பெற்றவர்கள், பெண்கள்
மற்றும் இளைஞர் / மகளிர்
மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- முழுநேர மாணவர்கள்
இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலாது.
- கலெக்டர் அலுவலவக
வளாகத்தில் இயங்கி வரும்,
மாவட்ட நேரு யுவ
கேந்திரா அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது www.nyks.org
மற்றும் www.yas.nic.in
என்ற இணையதளத்தின் மூலமாகவோ
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும்
24ம் தேதிக்குள் பெற்றுக்
கொள்ளப்படும்.
மேலும்
விபரங்களுக்கு:
வள்ளுவன்,
கணக்கு
மற்றும் நிகழ்ச்சி உதவியாளர்.
செல்:
9786192132
பிரிஷேக்
கௌசிக்,
மாவட்ட
இளைஞர் அலுவலர்,
நேரு
யுவ கேந்திரா,
நாமக்கல்.
செல்:
9999918940
அலுவலக எண்: 04286 225647
Post a Comment