முரசொலி அலுவலகத்தில் Driver தேவை
முரசொலி
அலுவலகத்தில் ஜீப்
மற்றும் வேன் இயக்குவதற்கு மிக சிறந்த முன்னனுபவம், உரிய கல்விச்சான்று, ஓட்டுநர்
உரிமம் மற்றும் பனியின்
அனுபவச்சான்று இத்தனையும் உள்ளவர்கள் ஓட்டுநராக பணியாற்றிட கீழ்க்கண்ட முகவரியில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அலுவலக நாட்களில்
காலை 10.00 மணி முதல்
மாலை 5 மணி வரை
நேரில் சென்று அணுகவும்.
முகவரி:
பொதுமேலாளர்,
முரசொலி
- நாளிதழ்,
180, Kodambakkam
High Road,
Mahalingapuram,
Nungambakkam,
Chennai - 600 034.
Notification: Click
Here
Post a Comment