DRDO.ல் Engineer பணியிடங்கள்
DRDO.லிருந்து காலியாக உள்ள
Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: DRDO
பணியின் பெயர்: Engineer
மொத்த பணியிடங்கள்: 4
DRDO-Engineer post-தகுதி: Mechanical/
Information Technology / Computer Science / Electronics & Communications இவற்றில் B.E / B.Tech / M.E / M.Tech தேர்ச்சி வேண்டும். NET / GATE தேர்வு தேர்ச்சி வேண்டும்.
DRDO-Engineer post-ஊதியம்: ரூ.31,000/-
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்
DRDO-Engineer post-வயது: 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: Interview
DRDO-Engineer post-விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் அறிவிப்பு
வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
DRDO-Engineer post-அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click
Here
DRDO-Engineer post-அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here