Film Tool Operator and Technical Assistant பணியிடங்கள்-திருப்பத்தூர்
தமிழ்
வளர்ச்சி மற்றும் செய்தித்துறையிலிருந்து காலியாக உள்ள
திரைப்பட கருவி இயக்குபவர் (Film Tool Operator), தொழில்நுட்ப உதவியாளர்
(Technical Assistant)பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.01.2021க்குள்
விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ் வளர்ச்சி
மற்றும் செய்தித்துறை
பணியின் பெயர்: திரைப்பட
கருவி இயக்குபவர் (Film Tool
Operator), தொழில்நுட்ப உதவியாளர் (Technical
Assistant)
மொத்த பணியிடங்கள்:
2
Tamil Development and News Department- Film Tool Operator &
Technical Assistant பணிக்கு தகுதி:
திரைப்பட
கருவி இயக்குபவர் (Film Tool
Operator) - 10th
தொழில்நுட்ப உதவியாளர் (Technical
Assistant) -
Diploma in Electrical and Communication Engineering.
Tamil Development and News Department- Film Tool Operator &
Technical Assistant பணிக்கு ஊதியம்: Rs.19,500/- to
Rs.62,000/-
Tamil Development and News Department- Film Tool Operator &
Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: தபால்
Tamil Development and News Department- Film Tool Operator & Technical Assistant பணிக்கு பணியிடம்: திருப்பத்தூர்
Tamil Development and News Department- Film Tool Operator & Technical Assistant பணிக்கு வயது: 18 to 30
Tamil Development and News Department- Film Tool Operator & Technical Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறை: Interview
Tamil Development and News Department- Film Tool Operator & Technical Assistant பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 22.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01.2021
Tamil Development and News Department- Film Tool Operator & Technical Assistant - அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Here
Post a Comment