தூயதமிழில் பேசுவோரை
ஊக்கப்படுத்தும்-தூய
தமிழ்ப் பற்றாளர் விருது-2021 பெற
விண்ணப்பிக்கலாம்
தமிழ்
மொழியின் சிறப்பினை போற்றுவதற்கு, மக்களிடையே தமிழ் மொழியின்
சிறப்பை கொண்டு சேர்க்கும் வகையில், தமிழக அரசின்
அகர முதலித் திட்ட
இயக்கம் சார்பில் தமிழ்
பற்றாளர் விருது வழங்க
அறிவிப்பு ஒன்றை அகர
முதலித் திட்ட...
பெண்களுக்கு இலவச
தொழில் பயிற்சி மையம்
துவக்கம்
ஆனைமலை
அடுத்த கோட்டூரில், இலவச
தொழில்பயிற்சி மையம்
துவங்கப்பட்டுள்ளது. ஆனைமலை
அடுத்த கோட்டூர் டி.இ.எல்.சி.,
பள்ளி அருகே, ஆழியாறு
அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு தொழில்பயிற்சி மையம்
துவங்கப்பட்டது.
முன்னாள்
ஐ.ஏ.எஸ்.,
அதிகாரி விஜயகுமார் தலைமையில்
மையம் துவங்கப்பட்டது. அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பூங்கோதை,
செல்லமுத்து, சின்ராஜ்...
இஸ்ரோ
வழங்கும்
இலவசப் பயிற்சி
இந்திய
விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு
இளங்கலை மாணவர்களுக்கு ரிமோட் சென்சிங், ஜிஐஎஸ்
மற்றும் ஜிஎன்எஸ்எஸ் தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த 15 வார இலவச
ஆன்லைன் பயிற்சியை வழங்குகிறது. இந்த
பயிற்சிக்கான பாடத்திட்டத்திற்கு அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி...
டான்செட் நுழைவுத்
தேர்வுக்கு இன்று முதல்
விண்ணப்பிக்கலாம்
MBA., MCA., M.E., M.Tech., M.Arch., M.Plan போன்ற
படிப்புகளில் மாணவ-மாணவிகள்
சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு
பொது நுழைவுத் தேர்வு
என அழைக்கப்படும் டான்செட்
தேர்வை நடத்தி வருகிறது.
அந்த
வகையில் 2021-2022.ஆம்
கல்வி ஆண்டுகளில்...
தொழில் முனைந்திட
மானியம்
தொழில்
முனைவான Start
Up
திட்டத்தில் இணைந்து மானியம்
பெற வரும் 25.ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு
Start Up தொடக்க மானிய
நிதித் திட்டத்தின்கீழ், 10 தொழில்
முனைவுத் திட்டங்களுக்கு தலா
ரூ.10 லட்சம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு...
செல்லிடப்பேசி பழுது
நீக்கும் பயிற்சி
பெங்களூரில் January 25-ஆம் தேதி
முதல் செல்லிடப்பேசி பழுது
நீக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் வெளியிட்ட அறிக்கை:
பல்ஸ்ஸ்டோன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மத்திய அரசு நிதியுதவியுடன் 4 வாரகால செல்லிடப்பேசி பழுதுநீக்கும் வேலைவாய்ப்பு...
அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப
முடிவு
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பதவியில்,
வரும் கல்வியாண்டில் (2021-2022) ஏற்படும்
காலியிடங்களையும் நிரப்ப
பள்ளிக்கல்வித் துறை
முடிவுசெய்துள்ளது.
உத்தேச
காலியிடங்களை பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் நேரில்
சமர்ப்பிக்குமாறு முதன்மை
கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில்...
வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி
மதுரை
கே.புதுார் அரசு
ஐ.டி.ஐ.,யில்
பிரதமர் கவுசல் விகாஸ்
யோஜ்னா திட்டத்தின் கீழ்
வேலைவாய்ப்புடன் கூடிய
மாலை நேர குறுகிய
கால தொழிற்பயிற்சிகள் ஜன.,
20 முதல் வழங்கப்படவுள்ளன.
ஆட்டோ
சர்வீஸ் டெக்னிசீயன், டாக்ஸி
டிரைவர், காஸ்வெல்டர், மிஷின்
ஆப்பரேட்டர், புரோக்கிராமர் போன்ற
பயிற்சிகள் தினமும் நான்கு
மணி நேரம் வழங்கப்படவுள்ளன.மிகக்...
செக்கு எண்ணெய்
தயாரிப்பு தொழில் துவங்குவதற்கு ஐடியா
இரண்டு
விதமாக செக்கு எண்ணெய்
தயாரிப்பு தொழில் மூலம்
விற்பனை செய்து வரலாம்.
சொந்தமாக
மில் தொடங்கி செக்கு
இயந்திரம் மூலம் நீங்களே
வருபவர்களுக்கு எண்ணெய்
தயாரித்து கொடுக்கலாம்.
எண்ணெயினை
நீங்களே தயார் செய்து
உங்கள் தொழிலுக்கென்று ஒரு
brand பெயர் வைத்து
மார்க்கெட்டுகளில் தயாரித்த
எண்ணெயினை...