Monthly Archives: January, 2021

பொது அறிவு உலகம் January 2021 PDF Download

   Due to Copyright Issue, You Can Download it From Official Website:Click Here to Download PDF

தோட்டக்கலை சாகுபடியில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலை சாகுபடியில் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்தோட்டக்கலை சாகுபடியில் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தோட்டக்கலை பயிர்களை சிறந்த முறையில், தொழில்நுட்ப...

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்-ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிடப்பட்ட நுழைவுசீட்டுடன் வரும் நபர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்

ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்-ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிடப்பட்ட நுழைவுசீட்டுடன் வரும் நபர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாம் திங்கட்கிழமை (ஜனவரி 18) முதல் தொடங்கி உள்ளது. இது வரும் ஜனவரி 30ம் தேதி வரை தொடர்ந்து...

அஞ்சல்துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 1.ஆம் தேதி நேர்காணல்

அஞ்சல்துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 1.ஆம் தேதி நேர்காணல் அரக்கோணம் அரசு மருத்துவனை அருகில் உள்ள அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கான நேர்காணல் நடக்கவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு பிப்ரவரி...

பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்குமான குடியரசு தின விழா ஓவியப்போட்டி

பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்குமான குடியரசு தின விழா ஓவியப்போட்டி Universal Teachers Academy வழங்கும் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்குமான குடியரசு தின விழா ஓவியப்போட்டி Republic day drawing competition on...

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு-கிருஷ்ணகிரி

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு-கிருஷ்ணகிரி இது குறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத, படித்த இளைஞர்களுக்கு தமிழக அரசால் மாதம்தோறும் உதவித் தொகை...

ரூ.500 முதலீட்டில் ரூ. 50,000 வரை வருமானம் தரும் சாரி பெயின்டிங் பயிற்சி

ரூ.500 முதலீட்டில் ரூ. 50,000 வரை வருமானம் தரும் சாரி பெயின்டிங் பயிற்சி ஒரு கைத்தொழில் தெரிஞ்சிருந்தா நாம யாரையும் சார்ந்து இருக்கணும்னு அவசியமில்ல. எந்த டென்ஷனும் இல்லாமல் வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு வீட்டிலிருந்தே மாசம் 50,000 வரை சம்பாதிக்கலாம் என்று நம்பிக்கை...

ஆடிட்டிங் தொடர்பான தேர்வுகளை எழுத இலவச பயிற்சி

ஆடிட்டிங் தொடர்பான தேர்வுகளை எழுத இலவச பயிற்சி சூலுாரில், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், இலவச சி.ஏ., பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பிளஸ் 2 படித்த ஏழை மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், தனியார் சார்பில், சூலுாரில் அம்மா சி.ஏ., அகாடமி துவக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில்...

மாணவர்களுக்கு வருடம் ரூ. 2 லட்சம் உதவித்தொகை

மாணவர்களுக்கு வருடம் ரூ. 2 லட்சம் உதவித்தொகை IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சார்பாக வருடந்தோறும் உதவித்தொகை...

வீட்டில் இருந்தபடியே பொம்மை தயாரிப்பு தொழில்

வீட்டில் இருந்தபடியே பொம்மை தயாரிப்பு தொழில்கை தையல் மூலமாகத்தான் தயார் பொம்மை செய்ய வேண்டியதாக இருக்கும். பெரிய பொம்மைகளை தயார் செய்வதற்கு மட்டும் தையல் மெஷின் மூலம் தைக்க வேண்டியதாக இருக்கும்.வீட்டின் ஒரு...

Most Read