சக்ஷம், பிரகதி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
பொறியியல்
பயிலும் பெண்கள் சக்ஷம்,
பிரகதி திட்டங்களின் கீழ்
கல்வி உதவித் தொகை
பெற ஜன.31-ஆம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என AICTE
தெரிவித்துள்ளது.
இது
தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி
குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல்
படிப்புகளில்...
குரூப்4 தேர்வில் கடந்த ஆண்டுகளில் வினாக்கள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை இங்கே காணலாம்.General Studies (75 Items) Aptitude & Mental Ability Test ( 25 Items) General Tamil/English (100 Items)last 4...
கட்டுரை மற்றும்
ஓவியப்போட்டி-பசுமையான
மற்றும் தூய்மையான எரிசக்தி
Petroleum Conservation Research
Association (PCRA) is a registered society set up under the aegis of Ministry
of Petroleum & Natural Gas, Government of...
இந்தியன் வங்கி
ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி
மூலம் இலவச காளான்
வளர்ப்பு பயிற்சி
தருமபுரியில் இந்தியன்
வங்கி சுய வேலை
வாய்ப்பு பயிற்சி நிறுவனம்
மூலம் காளான் வளர்ப்பு
இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட
45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த
பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்....
அவுட் சோர்சிங்
முறையில் நடந்த மினி
கிளினிக் பணியாளர் நியமனங்கள் ரத்து
மினி
கிளினிக்கிற்கு அவுட்
சோர்சிங் முறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்த ஐகோர்ட்
கிளை, மாவட்ட சுகாதாரக்குழு மூலம் நியமனம் மேற்கொள்ள
உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
வளர்நகரை சேர்ந்த வக்கீல்
வைரம் சந்தோஷ்,...
வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் பல்வேறு தொழில் யோசனைகள்
சமையல்
கலை:
இன்று
வீட்டுச் சாப்பிட்டிற்கு ஏங்குவோர்
பலர் உள்ளனர். ஆன்லைனில்
வீட்டுச் சுவையைத் தேடி
தேடி சாப்பிடும் இளைஞர்கள்தான் அதிகம். நீங்கள் சமையலில்
அசத்துபவர் என்றால் ஆன்லைன்
Food Delivery
App.களில் பதிவு செய்து
கொண்டு வீட்டிலேயே...
Free
Training Classes for UPSC Exam - 2000 people have applied. Only 100 people will
be selected for the free training class through entrance examination which...