டிவி பழுது
நீக்கும் இலவச பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரில்
உள்ள கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு பயிற்சி மையம்
சார்பில் டிவி பழுதுநீக்கும் பயிற்சி பிப். 1 ல்
துவங்க உள்ளது.
18 வயது
நிரம்பிய வேலை இல்லாத
ஆண்கள் விண்ணப்பிக்கலாம்....
வீடு கட்ட
கடன் பெறும் திட்டத்தில் சில மாற்றங்கள் – அரசு
ஊழியர்களுக்கு முக்கிய
அறிவிப்பு
தமிழக
அரசுப்பணியில் உள்ள
ஊழியர்கள் சொந்தமாக வீடு
கட்ட, வாங்க வாங்க
அரசு சார்பில் முன்பணம்
வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அறிவிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, நகர்ப்புற
வளர்ச்சி...
4.5 லட்சம் அரசு
ஊழியர்களுக்கு சட்டமன்ற
தேர்தல் பணி
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,
இந்த ஆண்டு 4.5 அரசு
ஊழியர்கள் தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளதாக
தலைமை தேர்தல் அதிகாரி
தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி கட்சி
தலைவர்கள் பிரச்சாரத்தை...
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி
The Regional
Institute of English South India (RIESI) அமைப்பு மூலம்
தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு பெங்களூரில் ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி...
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி...
மொபைல்
மூலம் நீங்களே ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் திருத்தம்
செய்துகொள்ள முடியும்
ஆதார்
அட்டை
அவசியம் என்பதால் அதில்
இருக்கும் தகவல்கள் மிகவும்
சரியாக இருப்பது முக்கியமாகும்.
ஆதார்
அட்டையில் உங்கள் பெயர்,
வயது,...
மண்பானையிலும் மகசூல்
எடுக்கலாம்-மாடித்தோட்ட சுய
தொழில் துவங்க ஆலோசனைகள்
நம்ம
இடத்தில இருக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி தோட்டம் அமைப்பதும் முக்கியமானது.
பொதுவா
மக்கள் காசு போட்டவுடனே பொருள் வரணும்னு எதிர்பார்க்கிறாங்க.
ஆனால்,
பொறுமையும் கொஞ்சம் அவசியம்.
அந்த வகையில், வீட்டுத்தோட்டம் அமைப்பதில் மக்களிடம்...