வனக் காப்பாளர்
பணி தேர்வானோர் பட்டியல்
வன
காப்பாளர் பணிக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை,
வனத்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள வன
காப்பாளர் பணியிடங்களை நிரப்ப,
ஆன்லைன் தேர்வு, 2020 மார்ச்சில் நடந்தது.
இதில்
தேர்ச்சி பெற்றவர்களில் 1:3 என்ற
அடிப்படையில்...
நாளை மறுதினம்
இளநிலை ஆராய்ச்சியாளர் தேர்வு-வனத்துறை
அறிவிப்பு
வனத்
துறையில், இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடத்துக்கான எழுத்து
தேர்வு நாளை மறுதினம்
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
வனத் துறையில் களம்
மற்றும் நிர்வாக நிலையிலான
பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
வனப் பாதுகாப்பு மற்றும்
மேம்பாட்டு பணிகளுக்காக பல்வேறு
ஆராய்ச்சிகள் வனத்
துறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான
ஆராய்ச்சியாளர்...
பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி நீட் பயிற்சி
அளிக்க திட்டம்
அரசு
பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்,
நீட் பயிற்சி வகுப்புகளையும் நேரடியாக நடத்த பள்ளிக்
கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம்
முழுதும், அரசு மற்றும்
தனியார் பள்ளிகள், ஜன.,
19ல்...
சிறப்பு பி.எட்.,
படிப்புக்கான சேர்க்கை
அறிவிப்பு வெளியாகியுள்ளது
சென்னை
கோட்டூர்புரத்தில் செயல்படும் வித்யாசாகர் கல்வி நிறுவனத்தில் பி.எட்., ஸ்பெஷல்
எடுகேஷன் எனப்படும், சிறப்பு
பி.எட்., படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில்
கூறப்பட்டுள்ளதாவது:
பி.எட்.,
ஸ்பெஷல் எடுகேஷன் – மல்டிபிள் டிஸேபிளிட்டீஸ் அண்டு
இன்குளூசிவ் எடுகேஷன் என்ற
பெயரில்,...
IAS., IPS.,
IFS., IRS., -
மெயின் தேர்வு ரிசல்ட்
மார்ச் 2ம் வாரம்
வெளியீடு & மே, ஜூனில்
நேர்முக தேர்வு
IAS.,
IPS., IFS., IRS
உள்ளிட்ட சிவில் சர்வீஸ்
பதவிக்கான மெயின் தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் 2வது
வாரத்தில் வெளியிடப்படும் என்ற
தகவல் வெளியாகியுள்ளது....
கையெழுத்துப் பயிற்சி-3வது
ஆன்லைன் நிகழ்ச்சி
இந்து
தமிழ் திசை நாளிதழ்,
டாப்பர்ஸ் கிளாஸ் உடன்
இணைந்து நடத்தும் கையெழுத்துப் பயிற்சியின் 3-வது ஆன்லைன்
நிகழ்ச்சி
பிப்.17-ம் தேதி
தொடங்குகிறது.
குழந்தைகளின் கையெழுத்துத் திறனை
மேம்படுத்தும் நோக்கிலான
இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில், 2-ம் வகுப்பு முதல்
4-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்கள்...
பத்ம
விருதுகள் பட்டியல் 2021
2021.ஆம்
ஆண்டிற்கான பத்ம விருதுகள்
மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை,
பொது நிர்வாகம், அறிவியல்
- தொழில்நுட்பம், இலக்கியம்,
விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு
துறைகளில் சாதனை புரிந்த
119 பேருக்கு பத்ம...
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் குரூப் பி மற்றும் சி பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். 18 முதல் 32...