வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்!!!Publication...
தமிழ்நாடு அரசு வெளியிட்ட Notes - பொதுத்தமிழ் Group 4 & VAO PDFClick Here to Download பொதுத்தமிழ் TNPSC Group 4 NOTES PDF6TH TO 10TH NEW SAMACHEER BOOK...
Surgical
bandage making தொழில்
Surgical bandage rolling machine & surgical bandage
cutting machine இவை இரண்டும் பேண்டேஜ் உற்பத்தி செய்ய தேவைப்படும் இயந்திரங்கள் ஆகும். அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே...
Resume ரெடி பண்ணும்
போது கவனிக்க வேண்டிய
முக்கிய விஷயங்கள்
வேலைக்கு
விண்ணப்பிக்கும் போது,
அடிப்படையில் உங்களுடைய
ரெஸ்யூம் வைத்து தான்,
உயரதிகாரிகள் உங்களை
மதிப்பீடு செய்வார்கள்.
CV மற்றும்
Resume இந்த இரண்டிற்கும் உள்ள
வித்தியாசம் தெரிந்து கொள்ள
வேண்டும்.
CV என்பது
வேலை பற்றிய அனுபவங்களை மட்டும்...
தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி விட்டால் என்ன செய்வது?
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.
பணப்பரிமாற்றத்தில்...
ஆன்லைன் மூலம்
Driving Licence Apply செய்வது எப்படி
முதலில்
www.parivahan.gov.in வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில்
சாரதி(Sarathi) என்ற
Logo அருகில் Driving Licence
Related Service Click செய்து உங்கள் மாநிலத்தைத் தேர்வு
செய்யுங்கள்.
திரையின்
இடது பக்கத்தில் Driving Licence என்ற
ட்ராப்...
CCTV நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
CCTV நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி...
திறன் பயிற்சி
மையம் அமைப்பு-ஆண்டுக்கு
350 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது
டிக்ஸி
டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்
மற்றும் டாஸ்மா அமைப்புடன் இணைந்து, திருப்பூரில் தொழிலாளர்
திறன் மேம்பாட்டு மையத்தை
உருவாக்கியுள்ளது.
இதனை
திறந்து வைத்து, போலீஸ்
ஏ.டி.எஸ்.பி.,
ஜெயச்சந்திரன் பேசுகையில், சில நிறுவனங்களே, தங்கள்
தொழிலாளர் திறனை மேம்படுத்த வாய்ப்பு...
தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி
இந்திய
அரசு மத்திய பனைப்
பொருட்கள் நிறுவனம், கேவிஐசி
சார்பில் ஈரோட்டில் தங்க
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
நாளை (28ம் தேதி)
முதல் பிப்.6ம்
தேதி நடக்கிறது.
தங்கத்தின் விலை கணக்கிடும் முறை,
கொள்முதல் செய்யும் முறை,
உரைகல்லில் தங்கத்தின் தரம்
அறிதல், கடன்...
சத்துணவுத் துறையில்
காலிப்பணியிடங்கள் & ஓய்வூதியமும் – சங்க கூட்டத்தில்
தீர்மானம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக
கூட்டரங்கில், சத்துணவு
ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
நடைபெற்றது.
இந்த
கூட்டத்தில் மாவட்ட துணைத்
தலைவர் பெரியசாமி, மாவட்டச்
செயலாளர் கொளஞ்சி ஆகியோர்
பங்கேற்றனர். இந்த...