Project Engineer, Interior Designer, Carpenter
Foreman in Oman
Required for Oman
Interior Fit out Industry
Project
Engineer:–
5 years of
experience in interior fit out company in GCC...
ஐஏஎஸ் முதல்நிலைத் தோ்வு-50 பேருக்கு இலவச
பயிற்சி
சென்னை,
அண்ணாநகா் திருமங்கலத்தில் செயல்படும் Focus அகாதெமியில், ஆண்டு
தோறும் நுழைவுத் தோ்வு
மூலம் 50 போ் தோ்வு
செய்யப்பட்டு, ஐஏஎஸ்
முதல்நிலைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது.
பிப்.15-ஆம்
தேதி தொடங்கவுள்ள இந்த
குறுகிய காலப் பயிற்சியில்...
பிளஸ் 1 வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு
பிளஸ்
1 வகுப்புக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வியாண்டு தாமதத்தை கருத்தில்கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் 35% முதல் 40% வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி
9,...
பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைனில்
வானியல் முகாம்
‘இந்து
தமிழ் திசை’, ‘ஸ்பேஸ்
சயின்ஸ் லேர்னிங் கிளப்’
சார்பில் பள்ளி மாணவர்களுக்காக 5-வது வானியல் முகாம்
இந்து
தமிழ் திசை’ நாளிதழ்,
‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங்
கிளப்’ சார்பில் பள்ளி
மாணவர்களுக்காக 3 நாள்
வானியல் முகாம் 5-வது
முறையாக பிப்...
இந்தியன் வங்கி
சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி
இந்தியன்
வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சிசிடிவி
(கண்காணிப்பு கேமரா) நிறுவுதல்,
பழுது நீக்குதல் குறித்த
பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா்...
மக்கள் நீதி
மய்யம் சார்பில் பேச்சு
மற்றும்
கட்டுரை போட்டி-5
லட்சம் ரூபாய் பரிசு
மக்கள்
நீதி மய்யம் சார்பில்
மக்களின் வாழ்வில் அரசியலின்
பங்கையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதற்காக, மக்கள்
நீதி மய்யம் சார்பில் பேச்சு போட்டியையும், கட்டுரை
போட்டியையும் நடத்தப்படுகிறது.
பேச்சு
போட்டியில் கலந்து கொள்ள
விரும்புவோர் “நான்
MLA...