யுபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி-மதுரை
காமராஜர் பல்கலைக்கழகம்
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக ஐபிஎஸ், ஐஏஎஸ்
அதிகாரிகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி அடையும் தமிழக
மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து
கொண்டே வருவதால் மதுரை
காமராஜ் பல்கலைக்கழகம் சார்பாக
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎஸ்,
ஐஏஎஸ் இலவச...
திருவண்ணாமலையில் இராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் இராணுவ ஆட்கள் சேர்ப்பு முகாம் தொடர்பான தகவலானது வெளியிடப்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் இராணுவத்திற்கு ஆள்
சேர்க்கும் முகாம் வரும்
பிப்ரவரி மாதம் 10 ஆம்
தேதி தொடங்கி 17 நாட்கள்
நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
திருவண்ணாமலை...
போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி-வேலைவாய்ப்பு துறை அழைப்பு
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தின் வாயிலாக
பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி...
ஜனவரி 3ஆம் தேதி (நாளை) குரூப் 1 முதல்நிலை தேர்வு, ஜனவரி 9,10ஆம் தேதிகளில் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வர்களுக்கு பல்வேறு புதிய...
மத்திய
அரசு பணிக்கு அடுத்தாண்டு முதல் ஆன்லைன் தேர்வு
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் கூறியதாவது: மத்திய
அரசு பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பொது
தகுதி தேர்வு, அடுத்தாண்டு முதல் ஆன்லைனில்...