அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த அறிவிப்பிற்கு தமிழத்தில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா, சு.வெங்கடேசன் MP.க்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான மையப்படுத்தப்படாத துறை வாரிய தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.இந்த பதில் கடிதத்தை செய்தி குறிப்பாக சு.வெங்கடேசன் MP வெளியிட்டுள்ளார். இது தமிழர் திருநாளுக்கு கிடைத்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சலக தேர்வுகள் வரும் பிப்ரவ்ரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2020- 21 ஆண்டுக்குரிய பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (SYLLABUS) பள்ளிக் கல்வித் துறை வெளியீடுClick Here to Download 10th STD New Syllabus 2020-202112th STD New Syllabus 2020-2021 ...
சுயதொழில் புரிய
விரும்புபவர்கள் அஞ்சலக
முகவராகலாம்
இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம்
கூட இல்லாத, சில
பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய இடங்களில் அஞ்சலகங்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, அஞ்சலக
முகவர்களை உருவாக்குவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.
இதன்படி
அஞ்சலக முகவர்...
நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கஷாயம்
விற்பனை செய்ய முகவர்கள்
தேவை-வீட்டிலேயே சுயதொழில் புரிய உதவும்
மத்திய
மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற , தமிழகம் முழுவதும்
சிறந்த முறையில் விற்பனையாகி கொண்டுயிருக்கும், உடனடி
கபசுர குடிநீர் கஷாயம்
விற்பனை செய்ய...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஆர். நட்ராஜ் ஐ .பி.எஸ் தலைமையில் "அர்த்தசாஸ்த்ரா" என்ற அமைப்பின் மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு TNPSC குரூப் 2, குரூப் 4,...
குரூப் 1 முதன்மை
தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி
வகுப்புகள்
தமிழ்நாடு
அரசு தேர்வாணையம் நடத்தும்
குரூப் 1 முதன்மை தேர்வுக்கு தமிழ்வழியில் பயிற்சி
வகுப்புகள் ஜனவரி 11.ந்
தேதி தொடங்குகிறது
குரூப்
1 எழுத்துத்தேர்வுக்கான சிறப்பு
பயிற்சி வகுப்புகள் சென்னையிலுள்ள குரோம்பேட்டை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் வரும் 11ம்...