பொது தமிழ் - Previous Year Question Paper ( Combined) PDF
Click Here to Download Pothu Tamil Previous Year Question Paper PDFTNPSC Group 4 - Last Minute...
தமிழக இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புதமிழக இளைஞர்களுக்கு இங்கிலாந்து, கத்தார், அயர்லாந்து, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்...
வீட்டிலிருந்தே Tomato Ketchup தயார்
செய்யும்
சுயதொழில் பற்றி பார்க்கலாமா??Tomato Ketchup செய்ய மூலப்பொருட்கள்:
7
கிலோ செய்வதற்கு அளவுகள்
தக்காளி
– 25 கிலோ
சீரகம்
– 10 கிராம்
வெங்காயம்
– 375 கிராம்
பூண்டு
– 150 கிராம்
கிராம்பு
– 25 கிராம்
ஏலக்காய்
– 15 கிராம்
பட்டை
–...
மாடியில் தேனீ வளர்ப்பு-வழிகாட்டல் பயிற்சிமதுரை மாவட்டம் கடச்சனேந்தலைச் சேர்ந்தவர், தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆசைப்படுவோருக்கு வழிகாட்டிவருகிறார்.தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு நீங்களும் வெற்றி பெற நினைக்கிறீர்களா?அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் தேனீ வளர்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுங்கள். தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளும் வழிமுறைகள், நிலத்திலும் மொட்டைமாடியிலும் எளிய முறையில் தேனீ வளர்ப்பை மேற்கொள்ளும் முறைகள், பலவிதமான முறைகள், தேனீக்களுக்குப் பிடித்த பூச்செடிகளை வீட்டிலேயே வளர்ப்பது, எளிமையான விற்பனை வாய்ப்புகள் உட்பட இந்தத் தொழிலுக்கான அனைத்து தகவல்கள் குறித்தும் ஜோஸ்பின் வழிகாட்ட இருக்கிறார்.ஜனவரி 23-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.பயிற்சிக்கான கட்டணம் ரூ.100.ஆன்லைனில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.முன்பதிவு செய்ய: Click Hereமிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள்
உழவன் குடில்-உதவித்தொகையுடன் இயற்கை வேளான் பயிற்சிநஞ்சில்லா உணவு நமது தலைமுறை முதல் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் உழவன் குடில் அங்காடி நடத்தும் இயற்கை வேளான் பயிற்சிஇயற்கை வேளாண்மையில் ஆர்வம் உடைய 16 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம் .5 நபர்க்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும்.பயிற்சி காலம்: 6 மாதங்கள்தொடக்கம்: 7/02/2021உணவு தங்கும் இடம் இலவசம்நடைபெறும் இடம்:பொள்ளாச்சி (தொண்டாமுத்தூர்)உதவித்தொகை: பிரதி மாதம் ரூபாய் 4500பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்படுபவை 1)இயற்கை வேளாண்மையின் அடிப்படைக் கூறுகள் 2)களப்பயிற்சி 3)பக்குவப்படுத்துதல்4)சந்தைப்படுத்துதல்5)தற்சார்புப் பொருளாதாரம்6)வேளாண்மையின் தேவை7)செயற்கை வேளாண்மையால் குன்றி வரும் உடல் நலம்8)பாரம்பரியத் தமிழர் முறைகளின் அறிவியல்பயிற்சியின் முடிவில்-நம்மாழ்வார் நல் மாணவர் சான்றிதழ் வழங்கபடும்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் மேலும் எம்மோடு இணைந்து பணிபுரிய ஆர்வம் இருப்பின் மாதச் சம்பளத்துடன் பணியாற்றலாம்இலட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையை நோக்கி நகர்ந்தால் தமிழர் நாடே தற்சார்பு நிலை அடையும்…பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க இறுதி தேதி: 01/02/2021தொடர்புக்கு: ஆனந்குமார்-9345012534, 994470838379-B பாலக்காடு முதன்மைச் சாலைஇடையர்பாளைம் பிரிவுகுனியமுத்தூர்கோவை- 8.
இலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சிதேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் இயங்குகிறது.இலவச மிஷின் எம்ப்ராய்டரி பயிற்சி ஜன. 20 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, உணவு இலவசம்.மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள் தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி 30 நாட்கள் நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கிக்கடன் பெறுவது குறித்த ஆலோசனை வழங்கப்படும்.விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் ஜன. 20க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேல்விபரங்களுக்கு 9442758363 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குனர் தெரிவித்தார்.