தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Field Investigator, Research Assistant பணியிடங்கள்-Interview
தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரத்
துறையிலிருந்து காலியாக
உள்ள Field Investigator, Research
Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தொற்றுநோயியல் மற்றும்
பொது சுகாதாரத் துறையில்
பணியின் பெயர்: Field
Investigator, Research Assistant
மொத்த பணியிடங்கள்:
4
Field Investigator
– 03
Research Assistant
– 01
Department of Epidemiology and Public Health Recruitment-Field
Investigator, Research Assistant பணிக்கு தகுதி:
Field
Investigator:
55% மதிப்பெண்களுடன் Post Graduate
Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/
Economics/ Public Health/ any relevant social sciences முடித்தவர்கள்.
Research
Assistant:
55% மதிப்பெண்களுடன் PhD/ MPhil/ Post
Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender
Studies/ Economics/ Public Health/ any relevant social sciences முடித்தவர்கள்.
Department of Epidemiology and Public Health Recruitment-Field
Investigator, Research Assistant பணிக்கு ஊதியம்:
Field Investigator
– ரூ.15,000/-
Research Assistant – ரூ.20,000/-
Department of Epidemiology and Public Health Recruitment-Field Investigator, Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல்
Department of Epidemiology and Public Health Recruitment-Field Investigator, Research Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்
Department of Epidemiology and Public Health Recruitment-Field Investigator, Research Assistant பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் Bio-Data.வை Email மூலம் அறிவிப்பு வெளிவந்து 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Interview Date: 15.01.2021
Department of Epidemiology and Public Health Recruitment-Field Investigator - அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
Department of Epidemiology and Public Health Recruitment-Research Assistant - அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here
Post a Comment