கால்நடை பராமரிப்பு துறையில் Driver பணியிடங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
கால்நடை பராமரிப்பு துறையிலிருந்து (Department of Animal Husbandry,
Thoothukudi) காலியாக உள்ள ஓட்டுநர்
பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-02-2021க்குள்
விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தூத்துக்குடி கால்நடை பராமரிப்பு துறை (Department of Animal Husbandry,
Thoothukudi)
பணியின் பெயர்: ஓட்டுநர்
மொத்த பணியிடங்கள்: 1
Department
of Animal Husbandry, Thoothukudi-Driver Post-தகுதி: 8 ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுத படிக்க
தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் நாளது
தேதி வரை புதுப்பிக்க பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவும்
பெற்றிருக்க வேண்டும்.
Department
of Animal Husbandry, Thoothukudi-Driver Post-ஊதியம்: Level - 8: Rs. 19500/- to 62000/-
விண்ணப்பிக்கும் முறை: தபால்
பணியிடம்: தூத்துக்குடி
Department
of Animal Husbandry, Thoothukudi-Driver Post-வயது: 01.07.2019 தேதியின்
படி, விண்ணப்பத்தார்கள் வயதானது
18 முதல்35 க்குள் இருக்க
வேண்டும். வயது தளர்வு
பற்றிய விவரங்கள் அறிய
அதிகாரப்பூர்வ அறிவிப்பை
அணுகவும்.
Department
of Animal Husbandry, Thoothukudi-Driver Post-விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் விண்ணப்படிவத்தை பூர்த்தி
செய்து தபால் மூலம்
05-02-2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Head,
Animal Husbandry
Department,
Pudugramam,
Thoothukudi-628003.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-02-2021
Department
of Animal Husbandry, Thoothukudi-Driver Post-அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click
Here
Department of Animal Husbandry, Thoothukudi-Driver Post-அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here
Post a Comment