Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் இரண்டாம் நிலைக்  காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம்  நிலைக்  காவலர் (ஆயுதப்படை), இரண்டாம் நிலை சிறைக்  காவலர் மற்றும் தீயணைப்போர்  ஆகிய பணிக்காலியிடங்களை உள்ளடக்கி மொத்தம் 10,906 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வு வரும் 13.12.2020 அன்று நடைபெற உள்ளது.

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயது வரை (வயது தளர்வு உண்டு)

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.10.2020

இது  குறித்து மேலும் விவரங்களை https://tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வு பயிலும் வட்டம் ஆன்லைன் வாயிலாக பயிற்சி பெறவிரும்பும் மனுதாரர்கள் 8643862299, 7708393991 என்ற கைபேசி எண்ணை  தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. இரா. கண்ணன், இஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார் .

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 28 Tamil Mixer Education


Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]