ஆசிரியர்கள் தேவை - Teachers Wanted

SRIRANGAM EDUCATIONAL SOCIETY, SRIRANGAM

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி: வணிகவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், முதுகலை பட்டமும், ஆசிரியர் பயிற்சியில் B.Ed., பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

(இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்)

 இனம்: O. C (பொதுப்பிரிவு)

விண்ணப்பங்கள் பள்ளிச் செயலருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.09.2020

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: செயலர் அவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி - 620006


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post