தனியார் துறை வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - Private Jobs





தமிழக வேலை வாய்ப்பு, பயிற்சி துறை மூலம் வேலை தேடும், இளைஞர்கள், வேலை தரும் தனியார் துறை நிறுவனங்களையும், இன்டெர் நெட் வழியாக இணைத்து வேலை வாய்ப்பு பெற்றுத்தரப் படுகிறது.


இதற்காக https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைய தளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 முன்னணி நிறுவனங்கள் 131 காலிபணியிடங்களை நிரப்ப உள்ளது.

விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களது கல்வித்தகுதி, முன் அனுபவம் ஏற்ற பணி வாய்ப்பு பெறலாம். கட்டணம் கிடையாது.


வேலைதருபவர்கள், வேலை தேடுபவர்கள் இந்த இணையதளம் மூலம் பயன்பெறலாம். என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post