IBPS Clerk 1557+ பணியிடங்கள்




காலிப் பணியிடங்கள்:
IBPS Clerk பதவி - 1557+ பணியிடங்கள்

வயது: 01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தகுதி: அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IBPS Clerk தேர்வு செயல் முறை:
Online Examination – Preliminary
Online Examination – Main
Interview

கட்டணம்: SC/ST/PWBD விண்ணப்பத்தார்கள்: Rs. 175/- மற்ற விண்ணப்பத்தார்கள்: Rs. 850 /-

கடைசி தேதி: 23.09.2020 வரை


OFFICIAL NOTIFICATION:




✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post