அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !அண்ணா பல்கலைக்கழகம் Application Programmer, Network Engineer/ Hardware Engineer, Data Base Administrator, Clerical Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை கடந்த மாதம் வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆனால் தற்போது நாளையொடு அவகாசம் முடியவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நிறுவனம்: Anna University

பணியின் பெயர்: Application Programmer, Network Engineer/ Hardware Engineer, Data Base Administrator, Clerical Assistant

பணியிடங்கள்: Various

கடைசி தேதி: 11.09.2020

விண்ணப்பிக்கும் முறை: Onlineகல்வி தகுதி : B.E/B.Tech/ Any Bachelor Degree (MS Office, Tally, Accounting System) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம்:

  • Application Programmer – Rs.690 – Rs-736 (Per Day) 
  • Network Engineer/ Hardware Engineer – Rs.627 – Rs-736 (Per Day) 
  • Data Base Administrator – Rs.690 – Rs-736 (Per Day) 
  • Clerical Assistant  –  Rs.434

Download Notification: Click Here
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post