இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பணியிடங்கள்
பணி: Bank’s Medical Consultant (BMO)

தகுதி: MBBS degree in the allopathic system முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கணினி தொடர்பான பிற செயல்பாடுகள் தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.750/- முதல் ரூ.950/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 14.09.2020.குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

OFFICIAL NOTIFICATION:✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post