அழகப்பா பல்கலைக் கழகத்தில் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள்

நிர்வாகம் : அழகப்பா பல்கலைக் கழகம்

பணி : இணை ஆராய்ச்சியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.எச்டி

ஊதியம் : ரூ.55,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக (www.alagappauniversity.ac.in) jjeyakanthan@alagappauniversity.ac.in இணையதளம் மூலம் 08.09.2020 தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post