கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்

 

மேலாண்மை : மத்திய அரசு

 

பணி : Safety Engineer

 

கல்வித் தகுதி : பி. துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

ஊதியம் : ரூ.47,000 மாதம்

 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://cochinshipyard.com/  என்ற இணையதளம் மூலம் 25.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு முறை : மின்னணு ஊடகங்கள் மூலம் நேர்காணல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

கட்டணம்: எஸ்சி, பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) / பெஞ்ச்மார்க் ஊனமுற்றோர் (பி.வி.பி.டி) நபர்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.200.

 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post