கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் பணியிடங்கள்


நிர்வாகம் : கரும்பு இனப்பெருக்க நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Junior Research Fellow

தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Agriculture, M.Tech Biotechnology, M.Sc Life Science துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது:ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.31,000 மற்றும்கூடுதல் பணப்பலன்கள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளம் மூலம் 25.09.2020 தேதி மாலை 4.15 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : Dr. Govind P. Rao, PS, Div Pl Pathol, ICAR-Indian Agricultural Research Institute Pusa Campus, New Delhi - 110012.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post