அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியிடங்கள்




நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : Electronic Engineer

காலிப் பணியிடங்கள் : 05

தகுதி : B.E Electronics and Communication Engineering, B.Tech, M.E, M.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://www.annauniv.edu/  என்ற இணையதளம் மூலம் பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் 18.09.2020 ம் தேதி மாலை 5:00 மணிக்குள்சமர்ப்பிக்கப்பட வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai-600 044.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.09.2020

தேர்வு முறை : குறுகிய பட்டியலில் எழுதப்பட்ட சோதனை மற்றும் வாய்வழி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post