தமிழக அரசு டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகள்

டிரைவர் வயது & தகுதி:இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 23 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன டிரைவர் மற்றும் வாகன உரிமம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ உதவியாளர் வயது & தகுதி:இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 20 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் B.Sc (Nursing) or Diploma (Nursing) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது செப்டம்பர் 7 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகவரி:
108 Ambulance District Office,
District Collector Office Campus,
Opposite to Kendriya Vidyalaya,
Perambalur-621212.

தொலைபேசி எண்கள்:9154241362, 9154251357✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post