கிழக்கு கடற்கரை ரயில்வே.ல் பணியிடங்கள்

Jobs on the East Coast RailwayBuy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

 

வாரியத்தின் பெயர்: கிழக்கு கடற்கரை ரயில்வே

பணியிடங்கள்: இந்திய கிழக்கு கடற்கரை ரயில்வே ஆனது Radiographer- 1 Post Nursing Superintendent, Lab Assistant Grade 2 ,OT Assistant/Dresser ஆகிய மருத்துவ பதவிக்கான 05 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

வயது: இப்பணியில் பணிபுரிய விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி : விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட பிரிவில் படித்திருக்க வேண்டும். அல்லது diploma in Radiography / X-Ray Technician / Radiodiagnosis Technology முடித்திக்க வேண்டும் அல்லது 3 வருட படித்திருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய முழு விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம் .

விண்ணப்பிக்கும் முறை : கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 16.10.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரதளத்தை பார்வையிடவும்

OFFICIAL NOTIFICATION: CLICKHERE

OFFICIAL SITE: https://eastcoastrail.indianrailways.gov.in/

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download

Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post

 Latest TN Govt Jobs 2020

50000+ Upcoming TN Govt Jobs 2020 Tamil Mixer Education provides Today TN Govt Jobs, Latest Tamilnadu Government Job Openings, Daily TN Job updates 2020, Free Tamil govt job WhatsApp alert, TN employment news 2020, Daily Tamil Nadu govt jobs, Tamil Jobs 2020, Free TN jobs alert, TN velai vaaippu 2020 and TNvelaivaaippu, Private Jobs, Private Jobs 2020 And Also here, You find govt jobs for 8th, 10th, 12th, Diploma, Degree Candidates.