இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் பணியிடங்கள்




பணி: Assistant Manager

பணியிடங்கள்: பல்வேறு

வயது: 01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம்  50 க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Masters in Social Work முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். MS Office பயன்படுத்துவதில் தேர்ச்சி மற்றும் அன்றாட செயல்பாட்டிற்கு கணினி தொடர்பான பிற செயல்பாடுகள் தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:  ரூ.80,000 -1, 00,000

தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: சி.வி.யை விண்ணப்பத்துடன் 07.09.2020 க்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

OFFICIAL NOTIFICATION:




✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post