இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நூலகர் பணியிடங்கள்நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்

 

மேலாண்மை : மத்திய அரசு

 

பணி : நூலகர்

 

தகுதி: டிப்ளமோவில் கணினி தொழில்நுட்பம் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

வயது: விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்படும்.

 

ஊதியம் : ரூ.15,400 மாதம்

 

விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 28.10.2020 அன்று காலை 7.00 மணி முதல் காலை 11.00 வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Employee Welfare Office, Employee Relations Department, Nehru Maidan, Oil India Limited, Duliajan

 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post