சென்னை மாலைமுரசு அலுவலகத்தில் பணியிடங்கள்

தகுதி:
1.செய்திப்பிரிவு - BA., B.Sc., மற்றும் தமிழில் படித்து எழுத்து திறமை உள்ளவர்கள்

2.வாட்ச்மேன் - 8 ஆம் வகுப்பு படித்து, 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

3.DTP பிரிவில் பணிபுரிய 3 மாதம் DTP படித்து தமிழ், ஆங்கிலம் lower typing கற்றவர்கள்

4.டிரைவர்: 10ஆம் வகுப்பு படித்து, 5 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்கள்

முகவரி:
மாலைமுரசு,
246, அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு
சென்னை - 600 006.

தொடர்புக்கு: 9500044047, 9952910130
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அழைக்கலாம்✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post