Indian Institute Of Integrative Medicine நிறுவனத்தில் பணியிடங்கள்




நிர்வாகம் : Indian Institute Of Integrative Medicine (IIIM)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த திட்ட உதவியாளர்

தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Organic Chemistry, Ph.D. துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அரசு விதிமுறையின் படி வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.42,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.iiim.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2020 காலை 10.00 மணி

தேர்வு முறை : ஸ்கைப் / எம்எஸ் குழு / கூகிள் சந்திப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 750. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 450



✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post