நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியிடங்கள்

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Senior Resident

தகுதி : MBBS with completion of CRRI; and2) *PG Degree /Diploma in General Medicine/ General Surgery/ Emergency Medicine / Diabetology/ Paediatrics/ Orthopaedics/ Obstetrics& Gynaecology / ENT / Radiology/ Ophthalmology/ Anaesthesiology / Psychiatry /Geriatric Medicine

வயது: விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.75,000, ரூ.85,000 மற்றும் ரூ.95,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் 16.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.09.2020

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம் : பொது / .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 854. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 354


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post