இலவச திரைப்படவியல் பயிற்சி Register Here






பெங்களூரில் இலவச திரைப்படவியல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திரைப்பட இயக்குனர் கு.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:



பெங்களூரில் வெகுவிரைவில் இலவச திரைப்படவியல் பயிற்சி தொடங்க இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி. தேர்ச்சி பெற்ற 21 வயது நிரம்பியவர்கள் இப்பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவர்கள்.

இப்பயிற்சியில் திரைப்படம் எடுப்பது தொடர்பான அனைத்து கலைகளும் கற்றுதரப்படும். குறிப்பாக, இயக்குதல், திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவியல், நடிப்பியல், புகைப்படவியல், படத்தொகுப்பியல் போன்றவை கற்றுதரப்படும்.



இதில் சேர ஆர்வமாக உள்ளவர்கள் 9886607934 என்ற சொல்லிடைப்பேசி எண் அல்லது gspnent@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post