அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உதவியாளர் பணியிடங்கள்

நிர்வாகம் : அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்- அம்பத்தூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி கையாளும் திறன் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.12,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை: https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 21.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Member Secretary , IMC of Govt.ITI (Women) Ambattur, Chennai-600 098.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2020


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post