சாதனையாளர்க்கு விருது - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனநம் தேசத்தந்தை காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பல தரப்பட்ட சாதனையாளர்களைக்  கெளரவப்படுத்தி அவர்களுக்கு ஆன்லைன் மூலம்  காந்தி பெயரில் விருதுச்சான்றிதழ்விருதுகள் வழங்கி கெளரவிக்க இருக்கின்றோம். 18.09.20 வரை கீழ்கண்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கவிஞர்கள் - கவிச்சிற்பி காந்தி விருது
எழுத்தாளர்கள் - சிந்தனைச் செம்மல் காந்தி விருது
ஆசிரியர்கள் - அறிவு சுடர் காந்தி விருது
சமூக சேவகர் - மனிதநேய காந்தி விருது
இளம் படைப்பாளர் - இளமாமணி காந்தி விருது

விதிமுறைகள் :
1.உங்களுடைய  விண்ணப்பங்கள் மொபைல் கேலரி (photos) முறையில் பதிவிடலாம்

2.விண்ணப்ப படிவம் நடுவில் எந்த துறைச்  சாதனையாளர்கள் எனக் குறிப்பிட்டு உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி
செய்யவும்

3.உங்களைப்  பற்றிய இணைப்புகள் ஒரு பக்கம் 5 சான்றிதழ்கள், 5 புகைப்படங்கள் மட்டுமே படிவத்தில் இணைக்க வேண்டும்.

கடைசி தேதி: நாளை 18.09.2020

தலைவர் - வேதமூர்த்தி 70105 79357
JCI தலைவர் - V.இளவரசன் 97866 48436
ஒருங்கிணைப்பாளர் - சண்முக வடிவேல் 91 95005 94928

Application form: click here✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post