பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்

பணி: Manager and Senior Manager

காலியிடங்கள்: 535
01. Manager (Risk) MMGS-II - 160 
02 Manager(Credit) MMGS-II - 200
03 Manager(Treasury) MMGS-II - 30
04 Manager (Law) MMGS-II - 25
05 Manager (Architect) MMGS-II - 02
06 Manager (Civil ) MMGS-II - 08 
07 Manager(Economic) MMGS-II - 10 
08 Manager(HR) MMGS-II - 10
09 Senior Manager (Risk) MMGS-III - 40 
10 Senior Manager (Credit) MMGS-III - 50 

தகுதி: பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது: மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
மூத்த மேலாளர் பணிக்கு 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெரும் விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். 

கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி: 29.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  https://www.pnbindia.in/Recruitments.aspx✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post