வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறை 4499 காலியிடங்கள்
நிறுவனம்: வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே துறை

பணியின் பெயர்: Apprentice

காலியிடங்கள்: 4499

வயது : விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். பணிக்கான வயது தளர்வு விவரங்கள் பற்றி அறிய அறிவிப்பை பார்க்கவும்.

தகுதி:அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 / .டி. முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :விண்ணப்பத்தார்கள்  Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர்.

 கட்டணம்:மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 15.09.2020.க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

OFFICIAL WEBSITE:

OFFICIAL NOTIFICATION:✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post