NIELIT.ல் 40 data entry operator பணியிடங்கள்






காலிப்பணியிடங்கள்: Data Entry Operator – 40

வயது:விண்ணப்பத்தார்கள் வயதானது 35 க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி:பிளஸ் 2 முடித்தவர்கள் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Data Entry Operator பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்
General – Rs.500
SC/ST/PWD/Women – Rs.250

தேர்வு செயல்முறை:விண்ணப்பத்தார்கள் Typing Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16-09-2020 க்குள் ஆன்லைன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification link: Click here

Eligibility link: Click here

Apply link: Click here   



✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post