தமிழக அரசின் தொழிலாளர் துறையில் 37 பணியிடங்கள்






நிர்வாகம் : Tamil Nadu Construction Workers Welfare Board (TNCWWB)

 

மேலாண்மை : தமிழக அரசு

 

பணி : எழுத்தர்

 

மொத்த பணியிடம் : 37

 

தகுதி : 10-வது தேர்ச்சி

 

வயது: விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்

 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB என்ற இணையதளம் மூலம் 30.09.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

கட்டணம் : எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தவிர அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ .500/- எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ .250


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post