தேசிய ஹவுசிங் வங்கியில் 27 பணியிடங்கள்




பணி: Specialist Officer and Assistant Manager

காலிப் பணியிடங்கள்: 27

வயது:விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம்.

தகுதி :விண்ணப்பத்தாரர்கள் CA/ CMA/ CWA/ LLB/ Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதியம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 35,000 முதல் அதிகபட்சம் ரூ. 54,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 18.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

OFFICIAL NOTIFICATION:

APPLY LINK: 



✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉 ஜனவரி - டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி - மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs.Click here to Pay & Download


Check Related Post:



0/Post a Comment/Comments

Previous Post Next Post